AL QIYAMAH is one of the leading OLD and NEW Gold, Silver trading company in Kadaiyanallur. We offer cash for Gold in Competetive Price.

We are one of the leading retailers of Gold and Silver Ornaments in Kadaiyanallur, and we claim this not as a status but as a responsibility, as we have to meet the growing expectations of our Clients with every passing year.

  • We understand “A satisfied client is the best form of Advertisement”.
  • To give the best solution to our valued clients by providing the best products and timely service.
  • We make them walk through into our entire display, to understanding their taste and the budget.
  • Measuring Accuracy Value with Redlands Spectrum Analyser.

We strongly believe every person comes with their own strength and limitation.

தங்கம் விற்க வேண்டுமா?


AL QIYAMAH கோல்டு நிறுவனத்தில் தங்கம் விற்க நிபந்தனைகள்:

  1. வாடிக்கையாளர்கள், கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவரும் நேரில் வந்து விற்கவிருக்கும் நகைகள் எந்தெந்த கடைகளில் வாங்கியது பற்றிய விபரங்களை சொல்ல வேண்டும். நம்பகத்தன்மை இருப்பதாக கருதினால், AL QIYAMAH கோல்டு கிளையின் நகை மதிப்பீட்டாளர் தங்கம் மற்றும் நகைகளின் தரத்தை பரிசோதித்து 99.99 கலவையில்லாத் தங்கத்தின் தற்போதைய மார்க்கெட் விலையில் தங்கம் மற்றும் நகைகளின் தரத்தை ஒப்பிட்டு சரியான விலையை 1 கிராம் எவ்வளவு விலைக்கு பெற்றுக்கொள்ளப்படும் என்பதை தெளிவுபடுத்துவார் அல்லது விலை சரியானதா என தீர்மானித்து சம்மதம் தெரிவித்த பின்னரே தங்கம் நகைகள் வாங்கப்படும். தீர்மானிக்கப்படும் விலைக்கே விற்க சம்மதிக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. வேறு இடங்களில் சோதித்து பார்த்து AL QIYAMAH கோலடில் மதிப்பிட்டு விலை வேறு எங்கும் கிடைக்கவில்லை என்ற பட்சமே AL QIYAMAH கோல்டில் விற்கலாம். அதேபோல் வாடிக்கையாளர்களிடம் தங்கம் நகைகள் நம்பகத்தன்மையிருந்தால் மட்டுமே வாங்கப்படும்.

  2. கணவன் மனைவி ஆகியோர் நிறுவனம் கேட்கும் தங்களது முகவரிச் சான்றுகளை காண்பிக்க தவறக்கூடாது. மேலும் வங்கி கணக்கு பற்றிய எண்: IFSC CODE NO வைத்திருக்கவேண்டும். பணியில் இருந்தால், அதற்கு ஆதாரமாக ID காண்பிக்கவேண்டும். தொழில் செய்து வந்தால், அது சம்பந்தமாக GST ஆதாரமாக காண்பிக்கவேண்டும்.

  3. கணவன் மனைவி அல்லது தாய் தந்தையாருடன் மகன் அல்லது மகள் போன்ற குடும்பநபர்கள் எவரேனும் ஒருவருடன் வந்து மட்டுமே AL QIYAMAH கோல்டு நிறுவனத்தில் தங்கம் நகைகள் விற்கமுடியும். மூன்றாம் நபர்கள் யாரேனும் உடனிருப்பின் அல்லது நம்பகத்தன்மையான விபரங்கள் இல்லையெனில் AL QIYAMAH கோல்டு நிர்வாகம் வாங்குவதை மறுத்துவிடும்.

  4. தனியாக வரும் நபர் தனது பெயரில் தங்கம் நகை வாங்கப்பட்டதற்கான ஆதாரத்தை (Bill) வைத்திருக்கவேண்டும். அல்லது பணிபுரிவகித்தற்கான ID வைத்திருக்கவேண்டும் அல்லது தொழில் செய்வதற்கான GST இருக்க வேண்டும் வெளிநாடுகளில் வாங்கியிருந்தால் பாஸ்போர்ட் கட்ட வேண்டும்.

  5. நம்பகத்தன்மையில்லாத தங்கம் நகைகளை பற்றிய விவங்களை சரியாக கூறமுடியாத நபர்கள் சந்தேகத்திற்கு இடமளித்து விசாரிக்கும் போது திருட்டு பொருளாக இருக்கின்றது என தெரியவந்தால் அருகில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைப்போம்.

  6. வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட தொகையை பணமாக பெறலாம். குறிப்பிட்ட (Cash Limit) தொகைக்கு மேல் தங்கள் வங்கிக்கணக்கில் RTGS மூலம் பெறலாம்.

How to Sell Old Gold Jewellery for Cash?


Al Qiyamah Gold offers a convenient and transparent platform for its customers to sell their gold for instant cash Selling gold jewellery with Muthoot Fincorp involves the following steps:

Step 1: Customers visit their nearest Al Qiyamah Gold branch and get their gold evaluated.

Step 2: The gold jewellery is cleaned This process is done in front of the customer.

Step 3: The value and weight of gold is checked

Step 4: Based on the value, weight and purity of the gold, it is evaluated as per the current market rate of gold in India.

Step 5: If the customer is satisfied with the evaluation, they can hand over the gold to the representative. Al Qiyamah Gold offers instant cash up to Rs 10000. If the amount is above Rs 10,000, the amount is transferred to the customer’s bank account.